
இன்று 13.08.2025 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த விஜய கனேஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இவர் rbi fund பல ஆயிரம் கோடி வரவுள்ளதாக நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார் .பல முறை rbi அதிகாரிகளை பார்ப்பதாக பொய் சொல்லி டெல்லிக்கு சென்றுவந்துள்ளார் . இவரது சொத்துக்களை பறிமுதல் செய்து புகார் அளிக்கும் பாதிக்கப்
பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப தருவதற்கான முயற்சியில் Cbcid போலிசார் இறங்கியுள்ளனர் . புகார் அளிக்காத நபர்களுக்கு சட்டரீதியான எந்தவித நிவாரனமும் கிடைக்காது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .
மேற்படி மோசடி ஆசாமிகள் கூறுவது போல் இதுவரையில் எந்த ஒரு நபருக்கும் பணம் வந்ததில்லை என்பதையும் அதிகாரப்பூர்வமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது . காவல் துறையினரிடம் புகார் அளிக்கக்கூடாது என்று மிரட்டும் குற்றவாளிகளைப் பற்றி கீழ்கண்ட WhatsApp எண்ணில் இரகசிய தகவல் அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .
இப்படிக்கு
Cbcid salem
94982 10147
Leave a Reply